டிரஸ்ட் கொள்கைகள்:
முதியோர் இல்லம், மாற்றுதிறனாளிகள்
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு இல்லம்.
ஆதரவு இல்லாதோர் சிறுவர், சிறுமிகளுக்கு காப்பகம், மாதாமாதம். பிரதி அமாவாசை அன்று அன்னதானம் வழங்குதல்.
மாநில மத்திய அரசுகள் பொது நலன் கருதி வெளியிடச்கூடிய பொதுமக்களுக்கு உபயோகப்படக்கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை பொதுமக்களிடம் பிரச்சாரம், நோட்டீஸ் மூலம்: கொண்டு போய் சேர்த்தல்.
கல்யாண நிகழ்ச்சி மற்றும் நிகழ்ச்சிகளில் மீதியான சாப்பாடுகளை காப்பகம் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லத்தில் கொண்டு. போய் சேர்த்தல்.
ஆதரவற்ற வயதான முதியவர்களின் நலன்கருதி அவர்களின் இறுதிக்கால வாழ்க்கைக்கு ஆன்மீக வழிபாட்டில் நாட்டம் மேற்படுத்தும். வகையில் முதியோர் இல்லம் ஏற்படுத்தி நடத்துதல்.
OUR PRINCIPLES :
Nursing home for disabled people.
Rehabilitation home for the mentally ill.
Shelter for children and girls who do not have support, monthly. Providing food on the second new moon day.
Bringing to the public through propaganda and notices, matters that can be published by the State and Central Governments in the public interest and that can be used to create awareness among the public.
Bringing leftover food from weddings and events to orphanages, old age homes, and children's homes.
To establish and run a nursing home for the welfare of the destitute elderly and to encourage them to pursue spiritual devotion in their final years.
“மேலே கண்ட நோக்கங்கள் தனிப்பட்ட எந்த நபரின் சொந்த லாபமும் கருதாமல், ஜாதி, மத, இன மற்றும் ஆண்,பெண் வேறுபாடியின்றி பொது மக்கள் நன்மையை மட்டும் கருதி, மேற்படி நோக்கங்களை நடைமுறைப்படுத்தவும்.”
“The above objectives should be implemented without considering the personal gain of any individual, but should be pursued for the benefit of the general public, regardless of caste, religion, ethnicity, or gender.”