ஸ்ரீ அருள்முருகன் சேவா அறக்கட்டளை

முக்கியமான ஒரு நோக்கத்தை ஆதரிக்கவும்! உங்கள் நன்கொடையை நேரடியாக "SAMSTRUST" க்கு அனுப்ப இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். ஒவ்வொரு பங்களிப்பும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
Support a cause that matters! Scan this QR code to send your donation directly to "SAMSTRUST". Every contribution makes a difference.

மேலும் விவரங்களுக்கு இதை CLICK செய்யவும்

Click Here to view

அன்னம் வழங்கும் நிகழ்வு

எண் தேதி இல்லம் பெயர் இடம்
102 06.03.2019 இதயபாலாவின் சிறுமி இல்லம் பாத்திமா பள்ளி வளாகம், அழகாபுரம், சேலம்.
103 04.04.2019 புதிய நிக்கோலாஸ் சிறுவர் இல்லம் சு.உ. குட்டப்பட்டி, ஓமலூர், சேலம்.
104 04.05.2019 அம்மா முதியோர் இல்லம் சமுத்ரம் அச்சல், சின்னப்பாம்பட்டி, சேலம்.
105 02.06.2019 தென் போக்கோ அப்பா இல்லம் கொளப்பாறப்பட்டி, எர்காடு அழகாபுரம், சேலம்.
106 02.07.2019 ஊரண்டு முதியோர் அப்பா இல்லம் நிலவரப்பட்டி, சேலம்.
107 31.07.2019 மலை பிள்ளை பாரடிபு முதியோர் இல்லம் மலகேரி, ஊத்தங்கரை, சேலம்.
108 30.08.2019 விட்லும் ஹார்ம்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு இல்லம் மணியநூர், சேலம்.
109 29.09.2019 தாய் அன்பு இல்லம் (சிறுமிகள்) எர்காடு, அழகாபுரம்
110 27.10.2019 தென் போக்கோ இல்லம் நிலவரப்பட்டி
111 26.11.2019 அன்னை மாரி இல்லம் சிறுமியர் இல்லம் தாமரை நகர், கண்ணங்குறிச்சி கேட், சேலம்.
112 29.12.2019 வள்ளலார் குழந்தைகள் இல்லம் சுரிச்சி நகர், தோப்பூர், தம்மாம்பட்டி, அரண்மனை, சரமத்தி அச்சல், சின்னப்பாம்பட்டி, சேலம்.
113 24.01.2020 அம்மா முதியோர் இல்லம் எர்காடு அழகாபுரம்
114 23.02.2020 அமலா அன்புக் கரங்கள் குண்டுக்குளம், உடையப்பட்டி, சேலம்.
115 24.03.2020 ஊரண்டு கோவில் முதியோர் இல்லம் நிலவரப்பட்டி, சேலம்.
116 23.04.2020 கொரோனா வைரஸ் காலத்தில் சிறு மக்களுக்கு அரிசி, பருப்பு, புளி, கேரட் மற்றும் மாவு வழங்கப்பட்டது.
117 22.05.2020 சாலை ஓர் முதியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் க்கு நிரில் உணவு வழங்கப்பட்டது.
118 20.06.2020 ஊரண்டு கோவில் முதியோர் இல்லம் நிலவரப்பட்டி, சேலம்.
119 20.07.2020 அன்னை தெரசா முதியோர் இல்லம் அழகாபுரம், சேலம்.
120 18.08.2020 தென்போக்கோ அப்பா இல்லம் எர்காடு அழகாபுரம்
121 17.09.2020 புதிய ஹார்ம்ஸ் முதியோர் இல்லம் அழகாபுரம், சேலம்.
122 16.10.2020 ஆமலா அன்புக்கரங்கள் குண்டுக்குளம், உடையப்பட்டி, சேலம்.
123 16.11.2020 சாலை ஓர் முதியோர் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
124 14.12.2020 தென் போக்கோ அப்பா இல்லம் நிலவரப்பட்டி
125 12.01.2021 தென் போக்கோ அப்பா இல்லம் முன்னூர் கேட், சேலம்.
126 11.02.2021 இதயமா சிறுமி இல்லம், பாத்திமா பள்ளி வளாகம் ஓமலூர், சேலம்.
எண் தேதி இல்லம் பெயர் இடம்
127 13.03.2021 தென் போக்கோ இல்லம், அரண்மனை இல்லம் நிலவரப்பட்டி
128 14.04.2021 தென் போக்கோ அன்பு இல்லம் நிலவரப்பட்டி
129 10.05.2021 தென் போக்கோ அன்பு இல்லம் நிலவரப்பட்டி
130 10.06.2021 பாகரகே கருமாமாயம் கேர் சுவல் வேலை செய்யும் எளைய குடும்பம்
131 09.07.2021 ஊரண்டுகோவில் முதியோர் இல்லம் நிலவரப்பட்டி
132
133 06.09.2021 CSI மனவளர்ச்சி இல்லம் அரசப்பாளையம், சேலம்
134 06.10.2021 ஊரண்டுகோவில் முதியோர் இல்லம் நிலவரப்பட்டி
135 04.11.2021 தென் போக்கோ அன்பு இல்லம் முன்னூர் கேட்
136 04.12.2021 மலை பிள்ளை பாராபிப்பு முதியோர் இல்லம் ஊத்தங்கரை, சேலம்
137 02.01.2022 இதயமாயா சிறுமிகள் இல்லம் பாத்திமா பள்ளி வளாகம், அழகாபுரம்
138 01.02.2022 மலை பிள்ளை முதியோர் இல்லம் ஊத்தங்கரை, சேலம்
139 02.03.2022 மலை பிள்ளை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு இல்லம் மணியநூர், சேலம்
140 31.03.2022 ஊரண்டுகோவில் முதியோர் இல்லம் நிலவரப்பட்டி
141 30.04.2022 தென் போக்கோ அன்பு இல்லம் முன்னூர் கேட்
142 30.05.2022 தென் போக்கோ அன்பு இல்லம் அழகாபுரம், சேலம்
143 28.06.2022 அன்னை தெரசா சிறுமிகள் இல்லம் தாமரை நகர், கண்ணங்குறிச்சி
144 28.07.2022 ஊரண்டுகோவில் முதியோர் இல்லம் நிலவரப்பட்டி
145 27.08.2022 தென் போக்கோ அன்பு இல்லம் முன்னூர் கேட்
146 25.09.2022 வள்ளலார் குழந்தைகள் இல்லம் சுரிச்சி நகர், தோப்பூர், தம்மாம்பட்டி
147 25.10.2022 ஊரண்டுகோவில் முதியோர் இல்லம் நிலவரப்பட்டி
148 23.12.2022 பிரஞ்சு அமைதி முதியோர் இல்லம் மரவாணி
149 21.01.2023 பிரஞ்சு அமைதி முதியோர் இல்லம் மரவாணி
150 21.03.2023 நிலாவரப்பட்டி முதியோர் இல்லம் சென்னைரங்கப்பட்டி, சேலம்
151 21.03.2023 மலை பிள்ளை பாராபிப்பு முதியோர் இல்லம் ஊத்தங்கரை, சேலம்
152 19.04.2023 சேலம் மையம்: கேர் சென்டர் இல்லம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமர்தானப்பட்டி, சேலம்
153 17.05.2023 மலை பிள்ளை பாராபிப்பு முதியோர் இல்லம் ஊத்தங்கரை, சேலம்
154
155 17.06.2023 பிரஞ்சு அமைதி முதியோர் இல்லம் மரவாணி, சேலம்
156 17.07.2023 சரஸ்வதி வித்யா மந்திரா மகளிர் பள்ளி மரவாணி, சேலம்
157 16.08.2023 மலை பிள்ளை முதியோர் இல்லம் ஊத்தங்கரை, சேலம்
158 14.09.2023 சேலம் மையம்: கேர் சென்டர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அம்பலப்பட்டி, சேலம்
159 14.10.2023 மலை பிள்ளை முதியோர் இல்லம் ஊத்தங்கரை, சேலம்
எண் தேதி இல்லம் பெயர் இடம்
160 13.11.2023 தென்போக்கோ அன்பு இல்லம் நிலவரப்பட்டி, சேலம்.
161 31.12.2023 வள்ளலார் குழந்தைகள் இல்லம் சுரிச்சி நகர், தோப்பூர், தம்மாம்பட்டி
162 11.01.2024 பிரஞ்சு அமைதி முதியோர் இல்லம் மரவாணி, சேலம்.
163 09.02.2024 விட்லும் ஹார்ம்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு மையம் மணியநூர், சேலம்.
164 10.03.2024 இதயமாயா சிறுமிகள் இல்லம், பாத்திமா பள்ளி வளாகம் ஓமலூர், சேலம்.
165 08.04.2024 சேலம் மையம்: கேர் சென்டர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அம்பலப்பட்டை, குமாரகிரி, சேலம்.
166 07.05.2024 மலை பிள்ளை முதியோர் இல்லம் ஊத்தங்கரை, சேலம்.
167 06.06.2024 தென்போக்கோ அன்பு இல்லம் நிலவரப்பட்டி, சேலம்.
168 05.07.2024 பிரஞ்சு அமைதி முதியோர் இல்லம் மரவாணி, சேலம்.
169 04.08.2024 சேலம் மையம்: கேர் சென்டர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அம்பலப்பட்டை, குமாரகிரி, சேலம்.
170 02.09.2024 தென்போக்கோ அன்பு இல்லம் நிலவரப்பட்டி, சேலம்.
171 02.10.2024 சேலம் மையம்: கேர் சென்டர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அம்பலப்பட்டை, குமாரகிரி, சேலம்.
172 01.11.2024 தென்போக்கோ அன்பு இல்லம் அழகாபுரம், சேலம்.
173 01.12.2024 வள்ளலார் குழந்தைகள் இல்லம் சுரிச்சி நகர், தோப்பூர், தம்மாம்பட்டி
174 30.12.2024 தென்போக்கோ அன்பு இல்லம் நிலவரப்பட்டி, சேலம்.
175 29.01.2025 பிரஞ்சு அமைதி முதியோர் இல்லம் மரவாணி, சேலம்.
176 27.02.2025 விட்லும் ஹார்ம்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு மையம் மணியநூர், சேலம்.
177 29.03.2025 தென்போக்கோ அன்பு இல்லம் அழகாபுரம், சேலம்.
178 27.04.2025 சேலம் மையம்: கேர் சென்டர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அம்பலப்பட்டை, குமாரகிரி, சேலம்.
181 24-07-2025 தொன் போஸ்கோ அன்பு இல்லம் சிறுவர் அரவணைப்பு இல்லம் அடிவாரம், சேலம் -8

அமாவசை அன்னம் வழங்கும் நிகழ்வு

தேதி : 24-07-2025,வியாழன் கிழமை.

இரவு : 7.30 PM

இடம் : தொன் போஸ்கோ அன்பு இல்லம் சிறுவர் அரவணைப்பு இல்லம் அடிவாரம் சேலம் -8

நேரில்: ஆட்டோ செந்தில், கீதா சுகன்ராஜ்,சரசு அம்மா ஆசாரி மருமகள் புவனேஷ், சாந்தோஷ், அனைவருக்கும்